சிலம்பம்' என்ற வார்த்தை சிலம்பு என்ற பெயரின் அடியை கொண்டது. சிலம்பு என்பது ஒலித்தல் அல்லது சத்தம் என்பதை குறிக்கும். இயற்கையின் கொடையாக விலங்குகளும், பறவைகளும், தாவரங்களும் இடைவிடாது ஓசையெழுப்பிக்கொண்டிருக்கும் மலையை 'சிலம்பம்' என அழைப்பது பழந்தமிழ் வழக்கம். இந்த மலைகளை ஆளும் முருகனை 'சிலம்பன்' என அழைப்பதும் வழக்கம். சிலம்பனாகிய முருகனிடம் இருந்து இந்த கலை அகத்தியருக்கு கிடைத்தமையாலும், சிலம்பம் சுற்றும் போது எழும் வீச்சொலிகள் இக்கலையின் ஆதராமக அமைவதாலும் இந்த பழந்தமிழ் பாரம்பரியம் சிலம்பம் எனப்பட்டது.
தற்காப்புக்காக ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள பிரயோகிக்கும் கலை. இதில் ஆயுதத்துடன் அல்லது ஆயுதமில்லாமலும் இருக்கலாம். டாக்டர் ஜிகோரோ கினோ என்ற ஜப்பானியர் 1862ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கலை, மல்யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் பயிற்சி பெற்றவர்கள் "ஜூடோகன்" என அழைக்கப்படுகின்றனர். நூற்றுக்கும் மேலான கலைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் புழக்கத்தில் உள்ளன. பல கலைகள், ஒரு பகுதி, ஒரு நாடு என புழக்கத்தில் உள்ளது. இவற்றுள் ஜூடோ, டேக் வான்டோ மட்டும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் கராத்தே தான் உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பழக்கத்தில் உள்ள கலை.
Of course it's hard. It's supposed to be hard. If it were easy, everybody would do it. Hard is what makes it great.
MoreAs a passionate and dedicated artist and guru, my aim is to continue the warrior spirit of a bygone era by ensuring that the ancient traditional art of Silambam maintains a relevant place in the pantheon of Indian Martial Arts today. I do this by teaching traditional Silambam techniques, as well as adapting my knowledge and expertise to the needs of modern day practioners, who largely study the art for health and wellbeing.
Skills
Practice Silambam at M.Arumugam Thegapayirchi Salai
Sign Up Today
Click here