CMS College of Science & Commerce, Coimbatore. May 2024
R.C School, Dindigul
CMS College of Science & Commerce
கோவை மாவட்டம் சின்னவேடம் பட்டியில் உள்ள CMS காலேஜில் 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நேஷனல்அளவிலான சிலம்பு போட்டியில் M.ஆறுமுகம் தேகப்பயிற்சி சாலை 8 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரிசு மழை பொழிந்தனர்.
கலைவாணி திருமண மண்டபம்
கோவை மாவட்டம் வேடபட்டியில் கலைவாணி கல்யாணமண்டபத்தில் மே மாதம் 28.05.2022 சனிக்கிழமை மாவட்ட அளவிலான போட்டியில் சிலம்பம், சுருள் வால், வேல்கம்பு, வால் வீச்சு போன்ற போட்டிகள் நடைப்பெற்றன இதில் M.ஆறுமுகம் தேகப்பயிற்சி சாலை ஆசிரியர் S.சௌந்தரராஜன் தலைமையில் 20 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
வரிசை எண் | பெயர் | வயது | கலை & இடம் |
1 | V.S.கார்த்திகேயன் | 7 | இரட்டை சிலம்பம் முதலிடம் |
2 | G.ஹரிகரன் | 13 | ஓற்றைசிலம்பம் , இரட்டை சிலம்பம் இரண்டாம்நிலை |
3 | நித்தீஸ் | 10 | ஓற்றைசிலம்பம் இரண்டாம் நிலை, இரட்டை சிலம்பம் முதலிடம் |
4 | H.அபினேஷ் | 13 | ஒற்றை சிலம்பம் மூன்றாம் நிலை |
5 | H.அபிஷேக் | 13 | ஓற்றைசிலம்பம் இரண்டாம் நிலை |
6 | S.திகலோவியன் | 10 | இரட்டை சிலம்பம் முதலிடம், சுருள் வால் முதலிடம் |
7 | P.இனியன் | 7 | சிலம்பம் இரண்டாம் நிலை |
8 | P.இளமாறன் | 7 | ஒற்றை சிலம்பம் மூன்றாம் நிலை |
9 | K.அஸ்வின் | 8 | ஒற்றை சிலம்பம் இரண்டாம் நிலை |
10 | A.J.தேஜ சாய் | 8 | ஒற்றை சிலம்பம் இரண்டாம் நிலை |
11 | ஷதுர்ஷ்திகா | 6 | ஒற்றை சிலம்பம் இரண்டாம் நிலை |
12 | A.J.பெமியா | 15 | ஒற்றை சிலம்பம் முதலிடம் |
13 | M.தீபிகா | 9 | ஒற்றை சிலம்பம் இரண்டாம் நிலை, இரட்டை சிலம்பம் இரண்டாம் நிலை, சுருள் வால் இரண்டாம் நிலை |
14 | J.ஷோபிகா | 12 | இரட்டை சிலம்பம் முதலிடம் சுருள் வால் முதலிடம் |
15 | S.சஷ்டிகா | 7 | ஒற்றை சிலம்பம் மூன்றாம் நிலை, இரட்டை சிலம்பம் மூன்றாம் நிலை |
16 | V. கனிஷ்கா | 13 | இரட்டை சிலம்பம் முதலிடம், சுருள் வால் இரண்டாம் நிலை |
17 | T.பிருந்தா | 14 | இரட்டை சிலம்பம் இரண்டாம் நிலை, சுருள் வால் முதலிடம் |
18 | V.லட்சனா | 8 | ஒற்றை சிலம்பம் மூன்றாம் நிலை |
19 | K.தனுஷ்சிகா | 12 | ஒற்றை சிலம்பம் இரண்டாம் நிலை |
20 | V.தாரனா | 5 | ஒற்றை சிலம்பம் மூன்றாம் நிலை |
Puliyakulam free camp
Vinayagarchathurthi function
Old Photos