கோவை மாவட்டம் சின்னவேடம் பட்டியில் உள்ள CMS காலேஜில் 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நேஷனல் அளவிலான சிலம்பு போட்டியில் M.ஆறுமுகம் தேகப்பயிற்சி சாலை 8 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரிசு மழை பொழிந்தனர்.
கோவை மாவட்டம் வேடபட்டியில் கலைவாணி கல்யாண மண்டபத்தில் மே மாதம் 28.05.2022 சனிக்கிழமை மாவட்ட அளவிலான போட்டியில் சிலம்பம், சுருள் வால், வேல்கம்பு, வால் வீச்சு போன்ற போட்டிகள் நடைப்பெற்றன இதில் M.ஆறுமுகம் தேகப்பயிற்சி சாலை ஆசிரியர் S.சௌந்தரராஜன் தலைமையில் 20 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்